செய்தி

மயிலிட்டி துறைமுக அபிவிருத்திக்கு நோர்வே நிதியுதவி

யாழ்ப்பாணம் மலியிட்டி துறைமுகத்தை நவீனமுறையில் அபிவிருத்தி செய்ய நோர்வே அரசு, சுமார் ஒரு பில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் தெரிவித்துள்ளார். நோர்வே அரசின் நிதியுதவியின் கீழ் யாழ்...

எமது உறவுகளே எமக்கு வேண்டும்; கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

ஆயுதம் ஏந்த ஆசைப்படவுமில்லை தமிழீழம் கேட்கவுமில்லை மாறாக இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு பொறுப்புக் கூறவேண்டிய...

கிராண்ட்பாஸ் கட்டட விபத்து; நிறுவன உரிமையாளர் கைது

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பில், இடிந்து விழுந்த கட்டடத்தின் புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த...

வாக்குப்பதிவுகள் வெற்றிகரமாக நிறைவு

2018 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சிமன்ற தேர்தலின் மொத்த வாக்குப்பதிவு வீதம் 65 சதவீதத்திலும் அதிகம் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று காலை ஆரம்பமான உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு பிற்பகல் 4 மணியுடன் நிறைவு...

காணாமல் ஆக்கப்பட்டோர் எவரும் இல்லை; கைவிரித்தார் மைத்திரி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் சந்தேகிப்பது போன்று காணாமல் ஆக்கப்பட்டுள்ள அவர்களது உறவினர்கள் எவரும் ஸ்ரீலங்கா இராணுவத்தின் முகாம்களிலோ அல்லது பொலிஸ் சிறைச்சாலைகளிலோ இல்லை என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக...

அர்ஜூன அலோசியஸ், பாலிசேன ஆகியோரது பிணை விண்ணப்பம் ஒத்திவைப்பு

பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான அர்ஜூன அலோசியஸ் மற்றும் அதன் முன்னாள் நிறைவேற்று அதிகாரி ஹசுன் பாலிசேன ஆகியோர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது...

பெரும்பான்மையினரின் அடக்குமுறையிலிருந்து எப்போது விடுதலை?

இலங்கையில் உள்ள பெரும்பான்மையின சிங்கள மக்களுக்கு சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஈழத்தமிழர்கள் தொடர்ந்தும் சிங்கள மக்களின் அடக்குமுறைக்குள்ளேயே வாழ்வதாக வன்னியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தமிழ்...

வெளிநாடு

ஈராக்கில் தீவிரவாதிகள் தாக்குதல்; 27 வீரர்கள் பலி

ஈராக்கின் கிர்குக் பகுதியில் ஈராக்கிய அரசுப்படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த நேரத்தில் அல்சாத்வுன்யா பகுதியில் திடீரென ராணுவ உடையில் வந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளனர். சில மணிநேரங்கள் நீடித்த...

மாலைதீவில் அவசரகால சட்டம் பிரகடனம்

அதிகரித்துவரும் வன்முறைகளால் மாலைதீவு அரசாங்கம் 15 நாட்களுக்கு அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த தகவலை ஜனாதிபதி அப்துல்லா ஜமீன் தெரிவித்ததாக அவரது உதவியாளர் அஸீமா சுக்கூர் அரச தொலைக்காட்சியின் ஊடாக அறிவித்திருந்தார். இந்த வன்முறையானது அரசியல்...

லிபியாவில் குண்டுத் தாக்குதல்; 33 பேர் பலி

லிபியா நாட்டின் பெங்காஷி நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலில் நேற்று மாலை தொழுகை முடித்து வெளியேறியவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டுத் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு கார்களில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்து...

​பேரறிவாளனை விடுதலை செய்ய மத்திய அரசு எதிர்ப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜுவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள சதியை முழுமையாக விசாரிக்கக் கோரியும், தன்னை விடுதலை...

கட்டுரை

சலனமின்றி முடியும் முன்னாள் போராளிகளின் மரணங்கள்!

இன்னுமொரு மரணமாய் நிகழ்ந்திருக்கிறது விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி சந்திரச்செல்வனின் மரணம். தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் அடிபட்டுக் கொண்டிருந்தோம். விடுதலைப் புலிகளின் பக்கம் உண்மையாய் யார் இருக்கின்றனர் என சண்டை போட்டுக்கொண்டிருந்தோம்....

எம்மவரை சுரண்டுவதற்கு ஒருபோதும் அனுமதியோம்

வடமாகாண மக்களுக்குக் கிடைக்கும் உதவிகளைப் புறக்கணிப்பதற்கு தாம் ஒன்றும் மக்கள் கரிசனை அற்றவர்கள் அல்ல என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாராக இருப்பினும் மக்களை வஞ்சித்து சுரண்டிச் செல்வதற்கு ஒருபோதும்...

அதிகரிக்கும் சிறுவர் வன்முறைகள்

இந்த சமூகத்தில் நன்றாக கல்விகற்று, நல்ல தொழிலில் இருக்கின்றவர்கள். பெரும்பாலும் எல்லோராலும் மதிக்கப்படுகின்றவர்களாகவே இருப்பார்கள். ஆனால், அதை தாண்டி நல்ல அந்தஸ்தில் இருக்கின்ற ஒருவன் ஆறுவயது சிறுமியை புணர்ந்து கொலைசெய்யும் நிலைக்கு செல்வானாக...

நுண்நிதி நிறுவனங்களால் சீர்குலையும் வடக்கு

மூன்று தசாப்த யுத்தத்தின் பிடிக்குகள் சிக்கி, பல சவால்களுக்கு மத்தியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேறியுள்ள மக்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் சுரண்டல் செயற்பாடுகள் கேட்பாரற்று தொடர்கின்றன. குறிப்பாக வடக்கு மாகாண மக்களை இலக்குவைத்து அனுமதியற்ற...

விளையாட்டு

உலக உதைபந்தாட்டக் கிண்ணம் இன்று மக்கள் பார்வைக்கு

உலகம் முழுவதும் காட்சிப்படுத்தப்படவுள்ள 2018 உலக உதைபந்தாட்டக் கிண்ணம் நேற்றையதினம் இரவு இலங்கைக்கு எடுத்து வரப்பட்டது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை...

சிறந்த வீரராக இந்திய அணித்தலைவர் விராட் கோலி

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரராக இந்திய அணித்தலைவர் விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியலை ஐ.சி.சி இன்று அறிவித்துள்ளது. அதில், 2017ஆம் ஆண்டு சிறந்த பங்களிப்பை...

முதல் இனிங்ஸில் சதம் பெற்ற விராத் கோலி

இந்தியா மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இடம்பெற்று வருகின்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து தனது முதல் இனிங்ஸில் 335 ஓட்டங்களைப்...

டெஸ்ட் போட்டியில் 6000 ஓட்டங்களை பெற்று ஸ்மித் சாதனை

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 6000 ஓட்டங்களைப் பெற்று ஸ்மித் சாதனை படைத்துள்ளார். இதனடிப்படையில் அவுஸ்திரேலிய அணித்தலைவரான ஸ்டீவ் ஸ்மித் விளையாடிய 61 டெஸ்ட் போட்டிகளில், 111 இனிங்சில் 6000 ஆயிரம் ஓட்டங்களை பெற்று...

பிந்திய செய்திகள்

கலை

​தளபதி விஜய்க்காக காத்துக்கொண்டிருக்கிறேன் – மோகன் ராஜா!

‘மெர்சல்’ படத்தையடுத்து விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார் இதன் படப்பிடிப்பும் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் இப்படம் வெளியாகும் முன்னரே இவருடைய அடுத்த...

ஸ்ருதி ஹாசனின் இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா?

ஸ்ருதி ஹாசன் பிரபலமான திறமையுள்ள நடிகை. பாடுவது மற்றும் நடிப்பது இரண்டுமே திறமையாக செய்வார். காதல் கிசுகிசுக்களிலும் இவர் சில சமயங்களில் சிக்கியுள்ளார். தன் இயல்பான நடவடிக்கையால், பேச்சுகளால் சில நேரங்களில் கடும்...

​சினிமாக்காரன் என்றாலே ஒரு மாதிரி பார்க்கிறார்கள் – விஜய் சேதுபதி வேதனை

சினிமாக்காரன் என்றாலே ஒரு மாதிரிப் பார்க்கிறார்கள். தரம்தாழ்த்திப் பேசுகிறார்கள். பொதுவாக, மொத்தமாக சினிமாக்காரர்களை கைகாட்டிப் பேசும்போது வருத்தமாக உள்ளது என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இயக்குனர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி...

​பத்மாவதி திரைப்படத்திற்கான தடைக்கு எதிராக இடைக்காலத்தடை

பத்மாவதி திரைப்படத்திற்கு 4 மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கையை தவறாக சித்தரிப்பதாகக் கூறி ​பத்மாவதி திரைப்படத்திற்கு எதிராக நாடெங்கிலும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும்,...